
யாழ். புங்குடுதீவு மடத்துவழி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவில் வேலணை மேற்கை வசிப்பிடமாகவும் சுன்னாகம் சூராவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு இராஜரெத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரெத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜபூமளத்தின் அன்புக்கணவரும்,
ஸ்ரீபாஸ்கரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சுகதாஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,
சிந்துஜன், லக்ஷன், சபீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சோமசுந்தம் மற்றும் தனபாலசிங்கம், தியாகராஜா, நாகேஸ்வரி, கணகலட்சுமி, காலஞ்சென்ற சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவளமலர், லட்சுமி, கோமதி காலஞ்சென்றவர்களான நகுநாதன், யோகலிங்கம் மற்றும் ஞானசேகர், கால்ஞ்சென்றவர்களான கருணைநாயகி, நடராஜா, விமலநாதன் மற்றும் புஸ்கபகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் தற்காலிக சூராவத்தையை சுன்னாகம் இல்லத்தில் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுசல் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94779937406 +94765886319 |





