JaffnaLondonObituary

திரு பிரகாசம் சிக்தூஸ்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham Eltham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசம் சிக்தூஸ் அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

லூர்த்தம்மா(ஜெயராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயானந், விஜிதா, விஜயராஜ், விஜயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விமலதாஸ், ரென்சி, உஷா, மக்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோசுவா, யோனா, ரூத், ஜேம்ஸ், ஜெனிற்ரா, ஜெசிக்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

அலிஸ்ரன், சேவியர், ரூபன், ஜோட்ஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
55A Corelli Rd,
London SE3 8EL,
United Kingdom.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
Wednesday,
27 Apr 2022
10:00 AM
St Laurence Church 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
நல்லடக்கம்
Wednesday,
27 Apr 2022
12:00 PM
Woolwich Cemetery Camdale Rd, London SE18 2DS, United Kingdom
அஞ்சலி
Wednesday,
27 Apr 2022
2:00 PM
St Laurence Church 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom

தொடர்புகளுக்கு

விஜயானந்-மகன்
+447448148147
 விஜிதா-மகள்
+447895754072
 விஜயராஜ்(வவா)-மகன்
 +447932336262
விஜயச்சந்திரன்(சந்திரன்)-மகன்
+447944185027
விஜயகுமார்(விஜயன்)-மகன்
 +447575464558
 அலிஸ்ரன்-சகோதரன்
+4915214216115
சேவியர்-சகோதரன்
+94741479541
ரூபன்-சகோதரன்
 +41791586272
ஜோட்ஜ்-சகோதரன்
+41798965428

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 12 =