AustraliaJaffnaObituary

திரு பொன்னுத்துரை குலசிங்கம்

ஓய்வுபெற்ற இலங்கைச் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Preston Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குலசிங்கம் அவர்கள் 10-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

வேணுகோபன்(கனடா), ஜெயகோபன்(பிரித்தானியா), நிரோஷினி(அனுஷா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஜனி(கனடா), ஸ்ரீஜனனி(பிரித்தானியா), ராஜேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதி சபாரத்தினம், மகாதேவன், Dr.சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பாஸ்கரதேவன், கருணானந்தன், கங்காதேவி மற்றும் சீதாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கோபிகா(கனடா), அனந்திகா(கனடா), பவித்திரன்(பிரித்தானியா), கோபிஷன்(பிரித்தானியா), சந்தோஷ்(அவுஸ்திரேலியா), சுவேதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 20 Mar 2022
6:30 PM – 7:30 PM
Ern Jensen Funerals 6 Bruce St, Preston VIC 3072, Australia
தகனம்
Tuesday, 22 Mar 2022
11:00 AM
Fawkner Memorial Park 1187 Sydney Rd, Hadfield VIC 3060, Australia
தொடர்புகளுக்கு
 வேணுகோபன் – மகன்
 +16473093029
ஜெயகோபன் – மகன்
+447730690806
ராஜேஷ் – மருமகன்
+61423502012

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =