திரு பொன்னையா மரியதாஸ்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா மரியதாஸ் அவர்கள் 25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெறீன் றெக்ஸ்மன், ஜெயக்குமார், ஜெயகாந்த், ஜெயப்பிரகாஷ், ஜெயசஞ்சீவ், ஜெயதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுஷா, துஷாந்தினி, சசிப்பிரியா, மேரி யூபிறேசியா, சமிலா, ஜிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மரியமலர், மரியராணி, பற்றிமா மேரி, தவராசா, ஆனந்தராசா, செல்வரத்தினம், காலஞ்சென்றவர்களான சந்திரவதனி, சுரேஸ்குமார் மற்றும் சுரேஜினி, சுரேந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஞனப்பிரகாசம், தர்மகுலசிங்கம் மற்றும் அன்ரூ, தவராணி, விஜயமாலா, ஜெசிந்தி, மாத்தையா, காலஞ்சென்ற மகாலட்சுமி மற்றும் சற்குணநாதன், கெங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டானிக், யுவானா, வெனாயா, ஷாருகான், கேனுஷன், தரணிகன், சேன் ஜான்சன், கீறா, கர்னியா, ஜொனத்தன், எய்டன், ஜோசுவா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை | |
Friday, 08 Sep 2023 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
நல்லடக்கம் | |
Saturday, 09 Sep 2023 9:00 AM – 10:00 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
ஜெறீன் றெக்ஸ்மன் – மகன் | |
+14168976176 | |
ஜெயசஞ்சீவ் – மகன் | |
+16479672990 | |
ஜெயதீபன் – மகன் | |
+14166069063 | |
ஜெயக்காந் – மகன் | |
+491795143745 | |
ஜெயக்குமார் – மகன் | |
+94775199657 | |
ஜெயப்பிரகாஷ் – மகன் | |
+94776261082 |