JaffnaObituarySwitzerland

திரு பேரின்பராசா வேலுப்பிள்ளை

.

யாழ். இருபாலை முனிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரின்பராசா வேலுப்பிள்ளை அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், தெல்லிப்பழையைச் சேர்ந்த குணரத்தினம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரவிராணி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜித்தா, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரிமளராசா(கொழும்பு), இந்துராணி(கனடா), காலஞ்சென்ற இன்பரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செந்தில்செல்வி, ராஜகுலசிங்கம்(கனடா), குணம்(சுவிஸ்), வேல்சிவானந்தன், காலஞ்சென்ற புஷ்பராணி, அருளானந்தம்(கொழும்பு), செல்வநந்தன்(சுவிஸ்), உதயராணி, லலிதாராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துசன், ஜெய்சன், அனுஷன், லுதர்சனன், அகல்யா, அபிராமி, பிரதீபா, அனுஷன், சாம்பவி, சஞ்சய் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிரூஜா, வீனுஜா, ஜிவிதன், ஜினேஷ், துலஷா, தர்ஷிகா ஆகியோரின் சித்தப்பாவும்,

அர்ஜன், கோகுல், ஆராதனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 26 Feb 2022
2:00 PM – 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Sunday, 27 Feb 2022
 2:00 PM – 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Monday, 28 Feb 2022
2:00 PM – 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Tuesday, 01 Mar 2022
1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
பிள்ளைகள் – குடும்பத்தினர்
  +41768042816
 +41313819877
பரிமளராசா – சகோதரன்
  +94777479185
இந்துராணி – சகோதரி
+16474041671
 குணம் – மைத்துனர்
 +41797423425
 செல்வநந்தன் – மைத்துனர்
+41779428930
 உதயராணி – மைத்துனி
+61297025989
  லலிதாராணி – மைத்துனி
 +61416354100
வேல்சிவானந்தன் – மைத்துனர்
+94766385579
அருளானந்தம் – மைத்துனர்
+94777072893
 ஜெகன் – உறவினர்
+41793243226

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + ten =