CanadaJaffnaObituary

திரு பேரின்பநாதன் நல்லதம்பி

முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், தரம் 1, பொருளியல் துறைத்தலைவர், யாழ் பல்கலைக்கழகம்(1974-1990, 2003-2013) சமூக ஆர்வலர், சமூகதொண்டர், பொருளியல் எழுத்தாளர் B.A.Hons. (Cey) Peradeniya, 1969 Batch, M.A. in Economics(Jaffna, 1981)

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, யாழ். வண்ணை நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், கனடா Toronto, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் நல்லதம்பி அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதிதா, நிர்த்தனன் ஆகியோரின் ஆசை அப்பாவும்,

சோபன், ரெறோனியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

வில்வநாதன், புஷ்பவதி, சண்முகநாதன், சிறிகந்தநாதன், சற்குணநாதன் ஆகியோரின் அருமை அண்ணனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மங்கையற்கரசி மற்றும் லீலாவதி, கிருபானந்தன், யோகராஜா, தனலட்சுமி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், சுமங்கலா, பரிமளபவானி, கவிதா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

றியான், றிசியா, எலிசா, எலாயல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்குகொள்ளும் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை அறியத்தருக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
02 Apr 2022
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday,
03 Apr 2022
10:00 AM-10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday,
03 Apr 2022
10:30 AM-12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday,
03 Apr 2022
1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

 சறோஜினிதேவி – மனைவி
 +14162652263
  நிவேதிதா – மகள்
 +14168885399
நிர்த்தனன் – மகன்
+16475002263
சோபன் – மருமகன்
+14168211293
வில்வநாதன் – சகோதரன்
 +94777703907
 புஷ்பவதி(ஞானம்) – சகோதரி
+442082004803
சண்முகநாதன் – சகோதரன்
 +14166063580
சிறிகந்தநாதன் – சகோதரன்
 +12892425985
சற்குணநாதன் – சகோதரன்
 +16473238416

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =