AnalaitivuCanadaObituary

திரு பரம்சோதி கணபதிப்பிள்ளை

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பரம்சோதி கணபதிப்பிள்ளை அவர்கள் 13-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சரஸ்வதி, கனகசபை, காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் செல்வராணி, ராஜரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் தவமணிதேவி, காலஞ்சென்ற தம்பிஐயா மற்றும் சொர்ணலிங்கம், சுதந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஞ்சனி, சிறிதரன், காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் மதிவதனி, சிறிகலா, சிறிகரன், தர்ஷிகா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷர்மிளா அவர்களின் அன்பு சித்தப்பாவும்,

தினேஷ், பகீரதி, தனஞ்சயன், பகீரதன், மீரா, தர்ஷனா, ஜனார்த், நந்துஷா, சிவஜா, நிருஷா, சிறிராஜ், நிரோஷன், நீரஜன், தாட்ஷாயினி, ஹரிஷ், கார்த்திகாயினி, ஆதித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அரவிந், அர்ஜுன், நிஷானி, கிருஷா, சஞ்சஜ், ஆரண், கருண், வருண், லியானா, ருத்திரன், சக்திவீரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

  கனகசபை – சகோதரன்
 +442088822732
செல்வராணி(ராணி) – சகோதரி
 +19054513317
ராஜரெத்தினம் – சகோதரன்
 +14165099511
சிறிதரன் – மருமகன்
+16473367063
சிறிகரன் – மருமகன்
 +14168399000
தினேஷ் – பேரன்
 +14168754214

Related Articles