டாக்டர். பரமநாதன் விக்னேஸ்வரா

யாழ் கொழும்புத்துறை சுவாமியார் வீதியை பிறப்பிடமாகவும்,யாழ் நிராவியடி பிறவுண் வீதியை வதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுன்னாகம் புகழ் டாக்டர் பரமநாதன் விக்னேஸ்வரா அவர்கள் 22-02-2022ம் திகதி செவ்வாய்கிழமை சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற பரமநாதன் தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும்,தர்மலிங்கம் மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,விமலாதேவியின் பாசமிகு கணவரும்,அருணா, குமாரராஜன், அமுதன், ஐங்கரன், அகிலா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,நந்தகோபாலன், சகன்யா, பத்மாதேவி, கஜந்தி,வதனன் ஆகியோரின் மாமனாரும்,துளசி, அஞ்சன், அபிஷேக், கவியரசன், சாலினி, யாழினி, விஷ்வன், யதுஷன் ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்ற ஆனந்தநாயகி-திருஞானசோதி, காலஞ்சென்ற கனகேஸ்வரி-இராஜலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஞானம்பிகை,சிவஞானசம்பத்தின் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி ஞாயிற்றுக்காழமை Magnolia Chapel Macquarie Park Cemetery and Crematorium இல் காலை 11.00மணி முதல் 2.00 மணிவரை நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்:- பிள்ளைகள், குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| குமாரராஜன் | |
![]() ![]() | +61 40 287 4155 |
| அமுதன் | ![]() |
![]() ![]() | +61 42 045 5363 |
| ஐங்கரன் | ![]() |
![]() ![]() | +61 41 345 9842 |
| அரவிந்தன் | |
![]() ![]() | +61 41 319 3001 |






