திரு பஞ்சலிங்கம் துஷியந்தன்

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் துஷியந்தன் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் சொர்ணபுஸ்பம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கோண்டாவிலைச் சேர்ந்த தம்பையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா(மாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற காண்டீபன்(Basel- சுவிஸ்), பார்த்தீபன்(Basel- சுவிஸ்), தமயந்தி(தாவடி), கவிதா(கனடா), சந்திரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லலிதா(Basel- சுவிஸ்), ரேணுகா(Basel- சுவிஸ்), Dr. அற்புதராஜா(தாவடி), சிவராஜா(கனடா), விஜயரட்ணம்(கொழும்பு), வசந்தாதேவி(யாழ்ப்பாணம்), றஞ்சினிதேவி(கனடா), தயாரட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: நாட்டின் தற்காலிக சூழ்நிலைகாரணமாக அன்னாரின் தகன நிகழ்வு குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும். பார்வைக்கு அனைவரும் அனுமதிக்கபடுவர்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| மாலா – மனைவி | |
![]() ![]() | +41784055839 |
| பார்த்தீபன் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +41763239187 |
| லலிதா – மைத்துனி | ![]() |
![]() ![]() | +41763341059 |
| தமயந்தி – சகோதரி | |
![]() ![]() | +94776437838 |
| சந்திரி – சகோதரி | |
![]() ![]() | +16476493945 |
| கவிதா – சகோதரி | |
![]() ![]() | +16478578563 |






