JaffnaObituary

திருமதி நிறஞ்சன் கென்சியா

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நிறஞ்சன் கென்சியா அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியதாஸ், பற்றிமா தம்பதிகளின் அன்பு மகளும், டெஸ்மன் வண்ணக்கிளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நிறஞ்சன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெவ்றில் அவர்களின் பாசமிகு தாயாரும்,

றென்சி, ஜெனந்தன், ஜென்சி, சயந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜேந்திரன், மாலினி, சுதன், ஜெமின்சன், சோபனா, காலஞ்சென்ற எகிந்தன், எனிஸ்ரன் சுகனியா, எனோஜன், சுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான றோக்கையா, மெற்றலின், தேவராசா சின்னப்பிள்ளை மற்றும் றோஸ்மலர், பபிற்றா, காலஞ்சென்ற சந்திரன் ராணி, நொவிலின் பற்ரிசியா(விஜி), றிச்சிமன், ஜெசி அனற், ஜெறாட் ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஒஸ்மன்(எமல்டா), காலஞ்சென்ற யேசுராசா, பிரான்சிக்கா, காலஞ்சென்ற மேரி மெற்றலின் சூசையப்பு, கொலஸ்ரிக்கா எட்மன், காலஞ்சென்ற மதுரநாயகம், றஞ்சிதா டயஸ்(ரகு), காலஞ்சென்ற தனநாயகம் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-01-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு நாரந்தனை புனித இராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை புனித சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராசரத்தினம் ஒஸ்மன் – மாமா
+41618512379
 விஜேந்திரன் றென்சி – சகோதரன்
+447404679261
 மரியதாஸ் ஜெனந்தன் – சகோதரன்
+33698315711
 இராசரத்தினம் டெஸ்மன்ட் – மாமா
 +94764644559

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 14 =