Canada

திரு நிமல்ராஜ் குகதாசன் (கஜன்)

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிமல்ராஜ் குகதாசன் அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணியம்மா தம்பதிகள், கோண்டாவிலைச் சேர்ந்த கனகரத்தினம்(பிரபல வர்த்தகர் VTK- கோண்டாவில்) இராசம்மா தம்பதிகளின் செல்லப் பேரனும்,

சின்னத்துரை குகதாசன்(கொக்குவில்) மனோரஞ்சிதம்(ரஞ்சி- முன்னாள் Ceycan உரிமையாளர், கோண்டாவில்) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

நிஜ்யா, நிவாரகா, நிலூசா, மீனு, ஆனந் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந், நிமலன், லோகீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதங்கி, ஈஸ்வர், விசாகன், மாறன், பைரன், நிலானிகா, நீவான், நிவேதா, தாரா, தனுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நிஜ்யா – சகோதரி
 +17165240000
நிவாரகா – சகோதரி
 +16478932131
ரஞ்சி – தாய்
 +14167232276

Related Articles