FranceJaffnaMannarObituary

திரு நீக்கலஸ் மோசேஸ் ஜெயரட்ணம்

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார், பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நீக்கலஸ் மோசேஸ் ஜெயரட்ணம் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை நீக்கலஸ் மேரி றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மன்னாரைச் சேர்ந்த இம்மானுவேல் தேவதாசன் டெய்சி விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி யூலியற் யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தியோனிஸ்(றூபன்- பிரான்ஸ்), நீக்கலஸ்(கரன்- லண்டன்), கோல்டா ஆன் தனூஜா(பிரான்ஸ்), சில்வெஸ்ரர் சஜீவன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,

லதா, நித்தியா, செல்வநாதன், குளோடின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆன்-டியோன், டொறியா, டினோறா, சபிஜா, றீனா, ஜூலியா, மிதுனா, நிறோஜன், எமி, எத்தான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

றீற்றா பவளக்கொடி, காலஞ்சென்ற மரியதாஸ் ஜெயசிங், ஜொஸ்லின் ஜெயக்கொடி, பவுலின் புஸ்பக்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோசப் மார்சலின், மரியராஜேஸ்வரி, நீக்கலஸ் மனோகரன், அஞ்சலோ பட்ரிக், அன்ரனி வரதராஜன் நிர்மாலா தம்பதிகள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹெரல்ட் பவளக்கோன், அல் றோய் விமலக்கோன், பேர்க்மன்ஸ் தென்னக்கோன், லயனல் நேசக்கோன், கொலினா ஜெனோஜா, லொயிட் அன்ரோ, பரோஷினி, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஒஸ்மன் கிறிஸ்ரி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
02 Apr 2022
3:00 PM-4:00 PM
Funérarium 32 Av. Jean Moulin, 93100 Montreuil, France
திருப்பலி
Wednesday,
06 Apr 2022
2:30 PM
Eglise Saint Denis Pl. Edmond de Rothschild, 77220 Tournan-en-Brie, France
நல்லடக்கம்
Wednesday,
06 Apr 2022
4:00 PM
Cimetiere 6 Av. Armainvilliers, 77220 Gretz-Armainvilliers, France

தொடர்புகளுக்கு

தியோனிஸ்(றூபன்)-மகன்
+33609946905
சஜீவன்-மகன்
+33631935253
செல்வநாதன்-மருமகன்
+33664708491
மேரி யூலியற் யோகராணி-மனைவி
+33952285711

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nineteen =