AmericaJaffnaMannarObituary

திரு நவராசசிங்கம் டிலக்ஸ் ரொசான்

மன்னார் மடு பெரியபண்டிவிரிச்சானை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட டிலக்ஸ் ரொசான் அவர்கள் 15.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று அகாலமரணமடைந்துள்ளார்.

அன்னார் நவராசசிங்கம் ராதாபரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், அருண்பிரகாஷ், மனோபிரகாஷ் அவர்களது பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அமெரிக்காவிலுள்ள மலர்ச்சாலையில் ( Lucas Funeral Home Street, Keller Tx 76248) 12 மணியிலிருந்து 03 மணிவரை வைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு மடு பெரியபண்டிவிரிச்சானில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு பெரியபண்டிவிரிச்சான் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் – ஜெயகாந்தன்.

முகவரி,

7625 Parkwood Plaza Dr. Fort Worth, TX 76137 (America)

16, வீட்டுச்சந்தி பெரியபண்டிவிரிச்சான் – மேற்கு, மடு, மன்னார் (இலங்கை)

தொடர்புகளுக்கு

அருண்சகோதரன்
+19259222471
 ராதாதாய்
+94777851995

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − three =