
யாழ் புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் மற்றும் கனடாவில் வாழ்ந்தவருமான சிரேஸ்ட பொருளியல் விரிவுரையாளர் திரு. நல்லதம்பி பேரின்பநாதன் இன்று வியாழக்கிழமை 24-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அரியநாயகம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகரை பிரார்த்திப்பதுடன் அவரின் குடும்பத்தினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:இறுப்பிட்டி அபிவிருத்திச் சங்கம்
தொடர்புகளுக்கு
| சண் நல்லதம்பி | |
![]() ![]() | +1416-606-3580 |
| சிறி நல்லதம்பி | |
![]() ![]() | +1289-242-5985 |
| நல்லதம்பி வில்வநாதன் | |
![]() ![]() | +94777703907 |
| நல்லதம்பி சற்குணநாதன் | |
![]() ![]() | +16473238416 |





