CanadaJaffnaObituary

திரு நல்லையா மகேந்திரன்

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா மகேந்திரன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் இராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்(கனடா), சுதா(கனடா), சுகந்தி(கனடா), சுவர்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபேதினி(கனடா), ஜெகன்(கனடா), பூமேதியன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இலட்சுமி(இலங்கை), புலேந்திரன்(இலங்கை), அன்னபாக்கியம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா(இலங்கை), விஜயா(இலங்கை), தம்பிநயினார்(இலங்கை),இராஜதுரை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகானா, கர்ஷன், அகன்யா, அனிக்கா, மெதிசனா, சிவர்சன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 31 Jan 2022
 2:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 31 Jan 2022
4:30 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 05 Dec 2021
  6:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 சுரேஸ் – மகன்
+14372259205
 சுதா – மகள்
+14167264133
 ஜெகன் – மருமகன்
 +14168871902
 பூமேதியன் – மருமகன்
 +16478806752

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =