CanadaJaffnaObituary

திரு நாகலிங்கம் துரைசிங்கம்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் துரைசிங்கம் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஊர்காவற்துறை புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரவீந்திரன், விமலேந்திரன், குணேந்திரன், யோகேந்திரன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலதி, சுமதி, யமுனா, றஜனி, இராசகுமாரசாமி(அப்பன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவமணி, குமாரசாமி, பொன்னுச்சாமி, பூமணி மற்றும் மனோன்மணி, ராஜலச்சுமி(தஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை, சின்னத்துரை, பத்மாவதி, குலசிங்கம், கருணாகரன், செல்லம்மா, முத்துத்தம்பி, சுந்தரம், சதாசிவம், வீரசிங்கம், சிந்தாமணி மற்றும் சிவஞானவதி, ஜெயசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னலச்சுமி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

றோஜர், யூலியன், டெல்பின், நிரூபன், மிதிலன், நவீன், பிரவீன், சேயோன், ரியானா, நிலானி, யாமினி, நிதிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 28 Feb 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 01 Mar 2022
 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 01 Mar 2022
11:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
 +14165519573
 ரவி – மகன்
+16472977030
  விமல் – மகன்
 +16478586707
குணா – மகன்
+19169903420
யோகா – மகன்
 +16474040851
மஞ்சு – மகள்
 +16472053731

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 6 =