CanadaMullaitivuObituary

திரு நடராசபிள்ளை வசீகரன் (மாணிக்கவாசகம்)

முல்லைத்தீவு கணுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசபிள்ளை வசீகரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா நடராசபிள்ளை, ராசம்மா நடராசபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், அப்பாக்குட்டி ஆனந்தம், காலஞ்சென்ற ராசம்மா ஆனந்தம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவமணி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

துகிரி, சானாவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன், சித்ரா, உதயகரன்(அவுஸ்திரேலியா), கருணாகரன், அனுரா, திபாகரன்(கனடா), மீரா(இலங்கை), காலஞ்சென்ற மதுரா(லண்டன்), தசரதன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரன், காந்தன், கெங்காதரன், பாஸ்கரன், இதயன், வாமதேவன்(இலங்கை), யோகா(லண்டன்), இராசரத்தினம், இந்துமதி, சுதா(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்ததராசா, தாட்சயினி(கனடா), அரவிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

மங்களேஸ்வரி, கோகிலா, றஜனி, வாசுகி(இலங்கை), பாபு(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
09 Apr 2022
5:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday,
10 Apr 2022
8:00 AM-8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday,
10 Apr 2022
8:30 AM-10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday,
10 Apr 2022
10:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

 கருணா-சகோதரன்
+16477612499
 சிறி-மைத்துனர்
+16472062794
அனுரா-சகோதரி
+16472894309
 தட்சாயினி-மைத்துனி
+14168972963
தனம்-சகோதரன்
 +14168247300
 அன்டனி-நண்பர்
+16478074755

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 12 =