AriyalaiLondonObituary

திரு நடராஜா கேசவர்மன்

யாழ். அரியாலை கதிரவேல் லேனைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Hillingdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கேசவர்மன் அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா நடராஜா, சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தரோடை, சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நடராஜா, சிவசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,கேதன் அவர்களின் அன்புத் தந்தையும்,ஜமுனா, தரன், வர்மன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,முரளிதரன், ரமேஷ் ஆகியோரின் அன்புச் சகலனும், கிரிஷாந்தி, தமயந்தி, உஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நரேன், ரம்யா, சேயோன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 19 Feb 2022
3:30 PM – 6:00 PM
Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Sunday, 20 Feb 2022
11:00 AM – 1:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Sunday, 20 Feb 2022
 1:30 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
 தரன் – சகோதரன்
 +447951239223
 தமயந்தி – மைத்துனி
 +447886829952
  Ragavan (Babu) – உறவினர்
 +447884361660

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eighteen =