யாழ். அரியாலை கதிரவேல் லேனைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Hillingdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கேசவர்மன் அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா நடராஜா, சரோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தரோடை, சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நடராஜா, சிவசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,கேதன் அவர்களின் அன்புத் தந்தையும்,ஜமுனா, தரன், வர்மன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,முரளிதரன், ரமேஷ் ஆகியோரின் அன்புச் சகலனும், கிரிஷாந்தி, தமயந்தி, உஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நரேன், ரம்யா, சேயோன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
தரன் – சகோதரன் | |
+447951239223 | |
தமயந்தி – மைத்துனி | |
+447886829952 |
Ragavan (Babu) – உறவினர் | |
+447884361660 |