GermanJaffnaObituary

திரு மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர்

யாழ். பருத்தித்துறை அந்தோணியார்பதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Osnabrück ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மிக்கேல்பிள்ளை அன்ரனி அமிர்தநாதர் அவர்கள் 26-01-2022  புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜோசப்பின்  ராணி  அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்திரு கிளமென்ற் இன்பநாதன், அலெக்ஸ் அன்புதாசன், அமல்றோசினி  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரி புஸ்பவதி, காலச்சென்ற மேரி ஜசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சிங்கராயர் மற்றும் அன்ரனி அல்பிரட் சகாயநாயகி, அன்ரனிதாஸ் ஆகியோரின் மைத்துனரும்,

திருச்செல்வராஜா, கலைமதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருள்வளன் மற்றும் அருள்வாணி, றொபின், அருள்வதனி, அருள்தாசன், டில்சாந், ஜானுகா, சகானா, ஜெனுஷன் ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,

கமிலஸ், சுஜாதினி, செந்தா, பிறின்சியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கவின்வளன், ஜெவ்றி, றினோசன், சஜெந், றொசன்னா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார். 

அன்னாரின் இறுதியஞ்சலித் திருப்பலி 01-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Heilig Kreuz தேவாலயத்தில் நடைபெற்று பின்னர் Heger Friedhof சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: Buersche Str. 109 49084 Osnabrück

ஆலய முகவரி: Schützenstraße 87, 49084 Osnabrück

சேமக்காலை: Rheiner Landstraße 168, 49078 Osnabrück 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜோசப்பின் ராணி – மனைவி
 +49541740355
 டில்சாந் – மருமகன்
  +4917631766356
அமல்றோசினி – மகள்
+4917620921922
 திருச்செல்வராஜா – சகோதரன்
 +31643437869
 அன்ரனிதாஸ் – மைத்துனர்
+4917641927698

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =