CanadaJaffnaObituary

திரு மேகநாதன் சிவராசா

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேகநாதன் சிவராசா அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், சிவராசா வசந்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாலன் வத்ஜலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மிகா அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி அவர்களின் அன்புத் தந்தையும்,

நிரோஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,

மயூரி(கனடா), அம்பிகாவதி, கிருத்திகா, தேனுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயக்குமார்(கனடா), சிவகுமார், சசிகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஐ. சிவபாலன்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 14 Feb 2022
7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 14 Feb 2022
9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 14 Feb 2022
11:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 தர்மிகா – மனைவி
+14164536042
 சிவராசா – தந்தை
 +94775186057
  சசிகுமார் – சகோதரன்
+14166659859
சிவகுமார் – சகோதரன்
+16472821248
 சிவபாலன் – மாமா
+16477170664

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =