
யாழ். உடுவில் கற்பகப்பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் சிறிகாந்தன் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சத்தியராணி(சத்தியா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரி(தங்கம்), பாலபூபதி(பூபதி), காலஞ்சென்ற பூபாலசிங்கம்(ராசு), சிவராசா(ராசா), தர்மதுரை(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமாரதாசன்(மோகன்), காலஞ்சென்ற விமலேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவநேசம்(ராசாத்தி), சிவசெந்தில்(சின்னன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷர்மிலா, ஷாலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராகுலன், நிசாந் ஆகியோரின் பெரிய தந்தையும்,
பிரித்திகா, அநிஷா, ஷறோன், ஷகினா, மாறன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2022 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தாவடி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஷாலினி நிசாந்
| தொடர்புகளுக்கு | |
| தர்மதுரை(ராசாத்தி) – சகோதரன் | |
![]() ![]() | +94757539014 |
| அப்பன் – சகோதரன் | |
![]() ![]() | +94775514327 |
| மோகன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41442411311 |
| ராசாத்தி – சகோதரி | |
![]() ![]() | +41798642069 |






