CanadaJaffnaObituary

திரு குகதாசன் சிவநேசன்

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் சிவநேசன் அவர்கள் 28-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவநேசன்(தந்தை செல்வா தொடக்கநிலைப்பள்ளி ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர்- தெல்லிப்பளை), காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட மகனும், காலஞ்சென்ற மகாதேவா(Paper Corporation- வாழைச்சேனை, கொக்குவில் கிழக்கு), புவனேஸ்வரி(கலட்டி, யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி(பாமா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அக்‌ஷனா, தாரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகபாலன்(கனடா), குகதேவி(கனடா), குகானந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி(ஜீவா- பிரித்தானியா), சிவானி(ரூபா- கனடா), மதினி(பேபி- கனடா), பிரியந்தி(கனடா), சுத்தானந்தன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேல்தாஸ்(பிரித்தானியா), சிவகுமார்(கனடா), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

விதுக்கா, டினோக்கா, சகீத்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஸ்விதா, ஜதுஷன், லாகீஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

குகானந், அருணன், சக்தி, அபிரா, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 07 May 2022 
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 08 May 2022
7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 08 May 2022 
8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 08 May 2022 
10:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

மாலினி-மனைவி
+14166160908
அக்‌ஷனா-மகள்
+16475492133
தாரிக்கா-மகள்
+16475402477
சிவநேசன்-தந்தை
+14167168762
சிவகுமார்-சகலன்
+16478562782
கேதீஸ்வரன்-சகலன்
+14164189485
குகபாலன்-சகோதரன்
+14165762264
குகதேவி-சகோதரி
+16479214823
குகானந்தி-சகோதரி
+14167999401

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 6 =