JaffnaObituarySwitzerland

திரு கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் (சோமு)

யாழ்.கொற்றாவத்தை மலையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன் அவர்கள் 15-01-2022 சனிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நிஷாந்தினி, அன்பு செல்வி, ஜெகதர்சினி, ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகர்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

யதிசினி, வேணுசன், டேனுசன் ஆகியோரின் அன்பு அம்மையா,

வேலாயுதம்(இலங்கை), கலாவதி(ஜேர்மனி), காலஞ்சென்ற திலகவதி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(ஜெகன் -சுவிஸ்), ஜெகநாதன்(துரை-சுவிஸ்), புஸ்பராணி(இலங்கை), சிவராணி(லண்டன்), யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அண்ணதுரை(ஜேர்மனி), தவமலர், யோகநாதன்(இலங்கை), ஜெயகுணராசா(இலங்கை), ஜெகதீசன்(இலங்கை), செல்வா(லண்டன்), யோகநாயகி(சுவிஸ்), மலர்வதனி(சுசிலா- சுவிஸ்), வசந்தகுமார்(சுவிஸ்), விஜயநாதன், விசிந்தன், சுபாசினி செல்வராணி, காலஞ்சென்ற விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: பேருந்தில் வருபவர்கள் வின்ரத்துள் புகையிரத நிலையத்தில் இருந்து 3ம் நம்பர் பஸ் எடுத்து Friedhof இறங்கவும்.

தகவல்: சகோதரர்கள்- ஜெகன் -சுவிஸ் , துரை- சுவிஸ்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 18 Jan 2022
10:00 AM – 7:00 PM
Cimetière de Rosenberg Am Rosenberg 5 8400 Winterthur Switzerland
தகனம்
Wednesday, 26 Jan 2022
8:00 AM – 11:00 AM
Cimetière de Rosenberg Am Rosenberg 5 8400 Winterthur Switzerland
தொடர்புகளுக்கு
ஜெகன்(செங்கலன்) – சகோதரன்
 +41797828575
 துரை – சகோதரன்
 +41763774541
  வசந்தன் – மைத்துனர்
 +41786685409
அன்பு(ஜெகதீஸ்) – Relative
+41796915205
 தீலிபன் – உறவினர்
 +41796101482
 சுதா – Relative
 +41765097520
 வேலாவரதன் – Relative
+41791044109
 வினயகம் – Relative
+41786702516
சிவதாஸ் – உறவினர்
+41797685628

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =