CanadaJaffnaObituary

திரு கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம்

யாழ். மாதகலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம் அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், மாதகலையைச் சேர்ந்த கிருஷ்ணரட்ணம் விஜயலட்சுமி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், அனலைதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆ.வே. கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிழ்தினி(அமுதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சியாமளன் அவர்களின் ஆசை தந்தையும்,

விஜயகுமார்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

திருமகள்(அவுஸ்திரேலியா), லலிதாம்பாள்(அவுஸ்திரேலியா), தர்மராசா, Dr. மகேந்திரராசா(இலங்கை), பரமானந்தராசா, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுப்புலட்சுமி சண்முகரட்ணம் ஆகியோரின் பெறா மகனும்,

கருணாநிதி, கெளரிதேவி, கருணாமூர்த்தி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு
Sunday,
27 Mar 2022 
4:00 PM-8:00 PM
Ogden Funeral Homes 
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
Monday,
28 Mar 2022 
8:00 AM-10:00 AM
Ogden Funeral Homes 
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
Monday,
28 Mar 2022 
11:00 AM-11:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

அமிழ்தினி-மனைவி
+16476376610
விஜயலட்சுமி-தாய்
+16476376610
விஜயகுமார்-தம்பி
+61403984116
பானுகன்-தம்பி
+16472957652
தர்மராசா-மைத்துனர்
+14165806975
குமுதினி(நித்தி)-மைத்துனி
+14168788275
கருணாநிதி-மாமா
+14165671723
Dr.மகேந்திரராசா-மைத்துனர்
+94773156793

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =