GermanJaffnaObituary

திரு கிருஸ்ணா பரிமளராஜா

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Eslohe வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணா பரிமளராஜா அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணா, இராசகிளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கபிரியேல் யேசுதாசன், அக்னெஸ் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மறியா ஜஸ்மின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன் அமென்டா, அமாறா நவீனா, அமீனா மறியா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

ஸ்ரெபான் பாலராஜா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
Wednesday, 23 Mar 2022
3:30 PM
Friedhof Eslohe Zum Scharfenstein 9, 59889 Eslohe (Sauerland), Germany
தொடர்புகளுக்கு
மறியா ஜஸ்மின் பரிமளராஜா – மனைவி
  +491706922012
ஆன் அமென்டா – மகள்
  +491719950694
  அமாறா நவீனா – மகள்
+4915141446287
ஸ்ரெபான் பாலராஜா – மருமகன்
 +4915123246036
 சுதந்திரராஜா – சகோதரன்
 +491711567016

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =