JaffnaNegomboObituary

திரு.கிருபானந்தன் நிஷாந்தன்

யாழ்ப்பாணம் நல்லூர் அரசவீதியை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பு ,37 சோமசுந்தரம் லேன் இனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபானந்தன் நிஷாந்தன் 07.01.2022 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னார் காலம்சென்ற தமிழ் மணி சு -ப -கணேசசுந்தரம் ,மற்றும் சண்முகவடிவு காலம்சென்ற பொன்னையா கனகம்மா ஆகியோரின் அன்புப்பேரனும்.

காலம்சென்ற திரு .கிருபானந்தன் மற்றும் ஸ்ரீ கௌரி ஆகியோரின் அன்பு மகனும்.றொசானி இனது அன்புக்கணவரும் ,அக் ஷான் ,ஆத்யா ஆகியோரின் அன்புத்தந்தையும் ரூபிகா [USA ] ,கோபிகா [canada] ஆகியோரின் அன்புச்சகோதரரும் ,கமிலஸ் [சம்பத் வங்கி ] ,ஹோமஸ் [இத்தாலி] சயந்தன் [Canada ] விமோனிஷ் [USA ] ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

யாத்வி ,ஆரோன் ,ஏகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கான்ஸ் ரீனா ,கஜீசன் ,க்லௌடியோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும் வலன்ரீனா ,ஸ்ரீமாலி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும். காலம் சென்ற ஸ்ரீ முருகதாஸ் [லண்டன்] ,நல்லை க கண்ணதாஷ் [இசைத்துறை ] யாழ் பல்கலைக்கழகம் ,ஸ்ரீகுகன் [ இசையமைப்பாளர்] சப்தஸ்வரா கலையகம் ஸ்ரீ மோகனதாஸ் [வற்றாப்பளை ] இசைப்பிரியன் [இசையமைப்பாளர், பெல்ஜியம் ] ஆகியோரின் பாசத்துக்குரிய மருமகனும் ஆவார் .திரு ஸ்ரீஸ்கந்தராயா [ ஆவுஸ்ரேலியா ]திரு சண்முகராஜா [அவுஸ்ரேலியா] காலம்சென்ற விவேகானந்தராஜா [அவுஸ்ரேலியா ] பவானந்தராஜா [கனடா ] சூரியகாந்தன் [மட்டக்களப்பு ] ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார். ஸ்ரீ மனோஹரி , சிவராமன் ,ஸ்ரீ தேவி ஜெகதீஸ்வரன் ,ஸ்ரீ றஜனி சுபாகாரன் ஆகியோரின் அன்புப்பெறாமகனும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 09.01.2022 ஞாயிறு காலை 7.30 மணிக்கு வைற்ஹவுஸ் [White House ] மலர்ச்சாலையில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் .

இத்தகவலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும் .

https://www.youtube.com/watch?v=kBbtq2mmw6o
தொடர்புகளுக்கு
நல்லை க .கண்ணதாஸ்
+94770343571
 ஸ்ரீகுகன்
+94776980573
 கமிலஸ்
+94777589730
 மோகனதாஸ்
+94779717642

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =