CanadaJaffnaObituary

திரு கதிர்காமத்தம்பி தம்பிமுத்து (சின்னையா)

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தம்பிமுத்து அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவராணி, சிவகுருநாதன், சிவரூபராணி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவராஜா, பத்மலோஜினி, யோகேஸ்வரன், தர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பற்குணசிங்கம், பெரியதம்பி மற்றும் பற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுஜீவன் -திலக்‌ஷனா, தினோஜி, சுகிர்தன், த.சஞ்சீவன், செந்தூரி-கிளின்ஸ், செந்தூரன், யோபனா- விமால், றூபனா- சுதன், ரெபேக்கா, சி.சஞ்சீவன், ஜஸ்மிகா, கேதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்ரூஷன், ஏற்றீயானா, ஆரா, ஏற்றீயன், றீஷேரா, காவின், ஜராயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 18 Jan 2022
6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Wednesday, 19 Jan 2022
 11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
 நாதன் – மகன்
+14168846181
 லோகன் – மகன்
+16474736876
றூபி – மகள்
+14167236630
  சிவா – மகள்
+94775713154

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =