
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg(Saar) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dipl.-Ing அனுசியா, அனுசியன், Dr.சுகிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் யோகம்மா மற்றும் திருநீலகண்டன்(யாழ்ப்பாணம்), இராசலிங்கம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான கந்தசாமி(தபால் ஊழியர்), கனகரத்தினம்(ஆனந்தன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பாலசிங்கம்(நோர்வே), காலஞ்சென்ற இந்திராணி, யோகராணி(யாழ்ப்பாணம்), தர்மாம்பிகை(பிரித்தானியா), சுஜாதா(ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனரும்,
தியாகலிங்கம்(ஆசிரியர்- சுவிஸ்), திலகேஸ்வரி(ஆசிரியை- நியூசிலாந்து), காலஞ்சென்ற ஞானலிங்கம், ஈஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். Covid விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டன.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| இராஜேஸ்வரி-மனைவி | |
![]() ![]() | +49684178037 |
| Dr.சுகிந்தன்-மகன் | |
![]() ![]() | +4917670700974 |





