
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கெங்காதரன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
வினாயகமூர்த்தி, சகுந்தலாராணி, இரவீந்திரன்(சுவிஸ்), இராசேந்திரன்(மீசாலை), துவிவர்ணன், ஞானசவுந்தரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சதாசிவம், பகவதி, பரராசசிங்கம், கணேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதர்ஷினி(சுவிஸ்), தயாநிதி(மீசாலை), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுருதி, எழிலா, கபிலன்(சுவிஸ்), தனஞ்சயன், ரம்மியா, தனுஷன்(மலேசியா), சஞ்சயன், அஷ்வின், ஜஸ்மின்(சுவிஸ்), ராகுலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| இரவீந்திரன் – மகன் | |
![]() ![]() | +41797453354 |
| இராசேந்திரன் – மகன் | |
![]() ![]() | +94779904694 |
| பாஸ்கரன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41797834680 |





