JaffnaObituarySwitzerland

திரு கந்தையா சதானந்தலிங்கம் (சதா)

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் கண்ணகைபுரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் YVEVDON (V,D) வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா (தளையசிங்கம்) சதானந்தலிங்கம் (சதா-சுவிஸ்) அவர்கள் 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று சுவிசில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (தளையசிங்கம்) ஆச்சிக்கண்ணு தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜரத்தினம் மல்லிகாதேவி (பிரான்ஸ்) தம்பதியினரின் அன்பு மருமகனும் , இராஜகுமுதினி (சுவிஸ்) குமுதியின் அன்புக்கணவரும் , ஆர்மிளா (ஆர்மி – சுவிஸ்) , ரக் ஷன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் , புபாசன் அவர்களின் பாசமிகு மாமனாரும் , கோதைநாயகி (கோமதி) , பஞ்சலிங்கம் (பஞ்சம்) ,இலங்கை பூலோகநாயகி (பூபதி – இலங்கை) , அமிர்தநாயகி (ராணி – லண்டன்) , சிவலிங்கம் (சிவா – சுவிஸ்) கிருபானந்தலிங்கம் (கிருபா – சுவிஸ்) தெய்வநாயகி (பவா – சுவிஸ்) , சுவிந்திரலிங்கம் (இந்திரன் – ஜேர்மன்) , சதீஸ்லிங்கம் (தீசன் – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் , ரமணிதேவி (ரமணி இலங்கை ),ராஜரஜனி ( றஜனி – பிரான்ஸ்) ,இராஜரமணன் (முதி – ஜேர்மன்) , இராஜகுமணன்(குஞ்சன் – இலங்கை) , காலஞ்சென்றவர்களான தம்பிராசா(டாங்கர்) , மாணிக்கவாசகர்
(பழனி மால்றர் ) ஜெகநாதன் , லீலாவதி (லீலா – இலங்கை) , ஜெயராணி (சுவிஸ்) வினிதராணி (சுவிஸ்) மணிவண்ணன் (சுவிஸ்) , சிவசக்தி (ஜேர்மன்) , ரஜனி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் . காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் (இலங்கை), நகுலேஸ்வரன் (பிரான்ஸ்) ,லலிதா (ஜேர்மன் ) , ஜெயந்தி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகலரும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்
தீசன் (தம்பி) சுவிஸ்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday,
04 May 2022
9:00 AM-5:00 PM
Centre funéraire Yverdon
Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland
கிரியை
Thursday,
05 May 2022
8:00 AM-12:00 PM
Centre funéraire Yverdon
Rue du Midi 45, 1400 Yverdon-les-Bains, Switzerland

தொடர்புகளுக்கு

ரக்‌ஷன் – மகன்
 +41787575415
  ஆர்மிளா ,புபாசன் ( மகள் ,மருமகன் )
 +41788351017
ராணி – சகோதரி
 +447471600112
 சிவலிங்கம் – சகோதரன்
 +41797973953
 சுவிந்திரலிங்கம் – தம்பி
 +4915257219090
 மணிவண்ணன் – மைத்துனர்
+41787227918

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =