
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராசலிங்கம் அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஷ் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் பராசத்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
சூரியகலா(இலங்கை), மதியழகன்(கனடா), சிவகலா(கனடா), அன்பழகன்(கனடா) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, புவனேஸ்வரி மற்றும் கமலாம்பிகை, பத்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகரன் மற்றும் விஜி, சந்திரன், சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராணி, சொக்கலிங்கம், சோதிலிங்கம், வில்வரத்தினம், பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், மல்லிகாதேவி, காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
லக்ஷி- சதீஸ், கயன், சிந்து, அரவிந், தனுஷா, ஒசிந்தா- ஜேசன், ஜெசிந்தா, இசாக், சிந்து- பிரவீன், அக்ஷிதா, தர்ஷணா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அனிக்கா, ஆதி, சிளினா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணி முதல் ந.ப 12:30 மணிவரை புங்குடுதீவு மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கமலாம்பிகை – சகோதரி | |
![]() ![]() | +94771355428 |
| சந்திரா – மனைவி | |
![]() ![]() | +16478520228 |
| சூரியகலா – மகள் | |
![]() ![]() | +94755705636 |
| மதியழகன் – மகன் | |
![]() ![]() | +14169030174 |
| அன்பழகன் – மகன் | |
![]() ![]() | +16479285446 |
| பத்மராஜா – சகோதரன் | |
![]() ![]() | +41791968420 |





