
யாழ். துன்னாலை மேற்கு கரவெட்டி அம்பலவாணர் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு இளங்கோ அவர்கள் 25-02-20222 வெள்ளிக்கிழமை அன்று கரவெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா கந்தப்பு, செல்வரத்தினம் கந்தப்பு தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
கமலாம்பிகை, நீலாம்பிகை, விமலாம்பிகை, பாரிமனோகரன், யோகாம்பிகை, ஞானாம்பிகை, இளவழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விவேகானந்தன், சரஸ்வதிதேவி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வித்யா, வாகீசன், வேந்தன், வருணன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
யதுர்சா , சரண்யா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2022 சனிக்கிழமை அன்று கரவெட்டியில் நடைபெற்று பின்னர் வேறோண்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| யோகாம்பிகை – சகோதரி | |
![]() ![]() | +94212262587 |
| பாரிமனோகரன் – சகோதரன் | |
![]() ![]() | +94773112674 |
| விமலாம்பிகை – சகோதரி | |
![]() ![]() | +14167592030 |





