CanadaJaffnaObituary

திரு கனகசபை விஸ்வலிங்கம்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை விஸ்வலிங்கம் அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இளங்கேஸ்வரன், இந்திராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தினி, இராமன் செல்லையா(Raman Home Comfort) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, ராசம்மா, நாகம்மா, முருகையா, ராசரத்தினம், சேனாதிராஜா, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனோஜ், அபிஷனா, ஆருஜன், விதுசன்(ராமச்சந்திரன் Law), விதாங்கி, வினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், 

மாயா, செரீனா, அமரா, தியா, விஷ்ணு ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 16 Feb 2022
1:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 16 Feb 2022
3:00 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 16 Feb 2022
5:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 இந்திராணி இராமச்சந்திரன் – மகள்
 +16474480915
இராமன் செல்லையா – மருமகன்
 +16478934414

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + six =