CanadaJaffnaObituary

திரு கணவதி இராமலிங்கம்

யாழ். நெல்லியடி அந்தனத்திடலைப் பிறப்பிடமாகவும், கரணவாய் வடக்கு, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணவதி இராமலிங்கம் அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணவதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்ஜினி(இலங்கை), ரஞ்சித்(கனடா), ரஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கராசா(பிரான்ஸ்), ஜெனனி(கனடா), பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மினி, தனோஷன், பிரவீன், அமிஷா, அருஷ், அக்‌ஷா, அனிக்கா, அஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 12 Jan 2022
 1:00 PM – 3:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Wednesday, 12 Jan 2022
3:30 PM – 4:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Wednesday, 12 Jan 2022
4:30 PM – 5:30 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
 ரஞ்சித் – மகன்
+14167122561
ரஜினி – மகள்
+14165202684
 ரஞ்ஜினி – மகள்
+94752684390
 ஜெனனி – மருமகள்
 +14168258520
  நாதன் – மருமகன்
+12892005994
 தங்கராசா – மருமகன்
+33652115529

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =