Obituary
திரு கமலராஜ் தர்மராசா

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராஜ் தர்மராசா அவர்கள் 13-04-2022 புதன்கிழம அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கம்மா தம்பதிகள், கனகரத்தினம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தர்மராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபிள்ளை பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமினா அவர்களின் அன்புக் கணவரும்,
அதியா, அதீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜனி, காந்தராஜ், தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரன், சிவதீசன், டில்சன், கஜமுகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Friday, 15 Apr 2022 4:00 PM-8:00 PM | Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 16 Apr 2022 4:00 PM-8:00 PM | Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 17 Apr 2022 4:00 PM-8:00 PM | Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 18 Apr 2022 4:00 PM-8:00 PM | Friedhof Lenzburg Friedhof Lenzburg, Wylgasse 5600 Lenzburg, Switzerland |
தொடர்புகளுக்கு
| தர்மராஜா-தந்தை | |
![]() ![]() | +94779769587 |
| கஜனி – சகோதரி | |
![]() ![]() | +16478092186 |
| காந்தராஜ் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +393209445100 |
| தமிழினி – சகோதரி | |
![]() ![]() | +491726860950 |
| ஜெனுசன்-மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41792417488 |
| டில்சன்-மைத்துனர் | ![]() |
![]() ![]() | +393248877821 |
| கஜமுகன்-மைத்துனர் | |
![]() ![]() | +33763626091 |








