JaffnaObituary

திரு கைலாயர் இராசரத்தினம் (அம்மளாச்சி)

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கைலாயர் இராசரத்தினம் அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னட்டி கைலாயர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சகிலா(சுவிஸ்), செல்வகிரி(லண்டன்), துஷ்யந்தன்(சுவிஸ்), புவிந்தன்(பிரான்ஸ்), ஹேமச்சந்திரன்(ஆசிரியர்), நிறோஜன்(பிரான்ஸ்), அனுஷன்(பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயாளரஞ்சன்(சுவிஸ்), லம்போதரன்(லண்டன்), விஜயவதனி(சுவிஸ்), உசாந்தினி(பிரான்ஸ்), கிரிஷாந்தி(ஆயுள்வேத மருத்துவர்), விதுசனா(விரிவுரையாளர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்லம்மா, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, குணரத்தினம், இரத்தினம், புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, தங்கராசா, முருகையா, செல்வராணி, தெய்வேந்திரம் ஆகியோரின் மைத்துனரும்,

வைஷ்ணவி, இலக்கியன், லினோஜன், றனோஜிகா, டிலக்சிகா, ஆராதனா, நதுர்சன், சாருஜன், அவெந்திக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம் புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 இ.துஷ்யந்தன் – மகன்
+41779089376
த. சகிலா – மகள்
+41786135294
இ.புவிந்தன் – மகன்
+33656847911
 ல.செல்வகிரி – மகள்
 +447307347210
இ. ஹேமசந்திரன் – மகன்
 +94764161874
 இ. அனுஷன் – மகன்
+94775962428
 இ. நிறோஜன் – மகன்
+33605986570

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =