
நாவாந்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு . யோசப் பிரான்சிஸ் கடந்த [08.02.2022 ] அன்று இறையடி சேர்ந்தார் .
அன்னார் அமரர்களான வேலுயோசப் ஆனாசி ரட்ணம் மண இணையரின் அன்பு மகனும் ,வைத்தி இன்னாசி சொர்ணம்மா மண இணையரின் அன்பு மருமகனும் , பிறதர் சந்தியா அவர்களின் பெறாமகனும் , தங்கமலர் மரியபுஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும் ,செல்வி [நோர்வே ] ஷகிலா , [நோர்வே ] ,அனுரா [பொதுசன நூலகம் , யாழ்ப்பாணம் ] ஆகியோரின் பாசமிகு தந்தையும் அன்ரனி ஸ்ரீதர் [நோர்வே ] , யூலியஸ் நிமல் [நோர்வே ] ,யசிதரன் [சால்பன் வீடியோ ] ஆகியோரின் அன்பு மாமனாரும் , யுலைன் [ நோர்வே ] , சுபேட்ஸ் [நோர்வே] ,நிகிந் [ நோர்வே ] ,இன்பன்ரா [ நோர்வே] ,நிம்பிரான்சன் [நோர்வே ] ,ஷால்பன் ,சரோன் ,ஷாய்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் . அன்னாரின் இறுதிப்பயணம் நாளை [12.02.2022 ] சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு 6/5 ,மூன்றாம் குறுக்கு வீதி ,நாவாந்துறை வடக்கு யாழ்ப்பாணம் முகவரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து ஆரம்பமாகி சென் மேரிஸ் சனசமூகம் நிலையத்தில் அஞ்சலி நிகழ்வின் நிறைவில் புனித பரலோக மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலியின் முடிவில் நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் .
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏறுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
தகவல் :- குடும்பத்தினர்





