FranceObituaryVavuniya

திரு ஜெயராஜா வினாசித்தம்பி (ஜெயா)

வவுனியா நெடுங்கேணி கோரைமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges, Gien ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜா வினாசித்தம்பி அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, நாகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், இரத்தினசிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிஷா, ஜெனினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கோகிலசிகாமணி, பூபாலசிங்கம்(இலங்கை), லீலாவதி(இலங்கை), அரசரட்ணம்(இலங்கை), யுகராஜா(ஜேர்மனி), உதயகுமார்(இலங்கை), சௌந்தரராஜன்(இலங்கை), புஷ்பராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற நேசராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், சத்தியேஸ்வரி, விவேகானந்தராசா, விமலாதேவி, செல்வராணி, கிருஷ்ணவேணி, சுகிர்தராணி, காஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜேந்திரன்- கோபிகா, கவாஸ்கர்- சுஜந்தா, கதிசன்- சிந்துஜா, பிரதாபன்- விலோஜிகா  ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற இரத்தினசிகாமணி, தேவிகா, ரேணுகா, வினோஜன், அனோஜன், சந்தரிக்கா, பிரதாபன், அரிகரகஜன், ரவிகரன், சஜீவன், காவியன், கவினன், கம்பன், கபிலன், பவின்கபாஸ்கர், அக்‌ஷாத், அக்‌ஷயன், அஜீஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

விஜிதா, துர்சிகன், டிலக்சனா, லோகீர்த்தனன், ஜதுனா, கஜானிகா, விதுர்சன், தாமிகா, ஜெனனிகா, ஜெசிதா, சஜிதா, டனோசா, சினேகன், அபிநயா, ஜீவதாஸ், குணபாலன், சிவக்குமார், கோபினி, சாகரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

லிசானி, அர்வின், தாமிக்கா, தன்வில், நிதுர்ஜன், பிருத்விகன், சப்தவி ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 21 Aug 2023 3:00 PM – 6:00 PMPompes Funèbres Caton – Gien 16 Av. de la République, 45500 Gien, France
பார்வைக்கு
Tuesday, 22 Aug 2023 3:00 PM – 6:00 PMPompes Funèbres Caton – Gien 16 Av. de la République, 45500 Gien, France
பார்வைக்கு
Wednesday, 23 Aug 2023 3:00 PM – 6:00 PMPompes Funèbres Caton – Gien 16 Av. de la République, 45500 Gien, France
கிரியை
Thursday, 24 Aug 2023 8:00 AM – 10:30 AMPompes Funèbres Caton – Gien 16 Av. de la République, 45500 Gien, France
தகனம்
Thursday, 24 Aug 2023 11:30 AMCrématorium de Gien Rue des Batraciens ZAC de la Bosserie Nord, 45500 Gien, France

தொடர்புகளுக்கு

செல்வம் – சகோதரர்
 +491634775562
ரவி – சகோதரர்
+447417545678
கவாஸ் – மைத்துனர்
+94775558600
கருணாநிதி – சகோதரர்
+94766341653
சவுந்தரறாஜன் – சகோதரர்
+94765588601
உதயகுமார் – சகோதரர்
+94740107396
அரசரட்ணம் – சகோதரன்
+94771118582
சவிதா – மனைவி
 +33783125811
கயன் – மைத்துனர்
+33623700159
கதீஸ் – மைத்துனர்
 +33769368613
பிரதாபன் – மைத்துனர்
 +33652187818
லோகிசன் – பெறாமகன்
+33773591632
சந்திரா – மச்சாள்
+33651897957

Related Articles