CanadaJaffnaObituary

திரு ஐயம்பிள்ளை வைரமுத்து (சோதி)

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை வைரமுத்து அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, சிவகாமிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினிதேவி(சாந்தினி), சற்குணேஸ்வரன்(சிறீ), சாந்தசீலன்(ரவி), நந்தினி(சுபந்தி), சாலினி(விஜி), குமுதினி(குமு), லவக்குமார்(வவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

படியலிங்கம், அனுசா, சுஜாதா, தனபாலசிங்கம், செல்வன், நந்தன், மலர்வதனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், பகவதி, அன்னம்மா, நடராஜா, நாகரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, ஆறுமுகம், பொன்னையா, பாக்கியம், நவமணி ஆகியோரின் மைத்துனரும்,

சஜித், செளமியா, டிஷான், அபிராமி, நிஸ்யந், ஆரணா, கிஷாந், கிபிஷா, ஓவியா, சாஜி, அஸ்வியா, தாரகை, ஆதிரை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,27 Mar 2022
9:30 AM-1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 28
Mar 2022
7:00 AM-9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday,
28 Mar 2022
10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

சாந்தினி-மகள்
+447948511022
சிறீ-மகன்
+41788630700
ரவி-மகன்
+14162982247
நந்தினி-மகள்
+14162997180
ரவி-மகன்
+41787898944
விஜி-மகள்
+447808522902
குமு-மகள்
+14162705708

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =