திரு ஐயம்பிள்ளை நடராசா

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பறுவதம் அவர்களின் பாசமிகு கணவரும்,
குகதாஸன்(குகன்- ஓய்வுநிலை பாடசாலை பணியாளர்- புதுமுறிப்பு), காலஞ்சென்றவர்களான குகாநந்தினி, குகநேசன் மற்றும் குகராணி(ராணி), குகனேந்திரன்(இந்து), குகானந்தன்(நந்தன்), குகறஞ்ஜினி(றமணி), குமுதினி(குமுதா), குகனேஸ்வரி(வேவி), குகதீஸன்(சுயன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி(அதிபர்- கிளி/ கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயம்), தவனேஸ்வரன், கௌரி, சுதர்சனா, சந்திரன், ஜெயக்குமார், கோணேஸ்வரன், ததீகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், திருப்பதி, கமலாம்பிகை, கந்தசாமி(சின்னக்கிளி) மற்றும் கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலட்சுமி, தில்லையம்பலம், கந்தசாமி மற்றும் சந்திரலேகா, பரமேஸ்வரி, திருநாவுக்கரசு, பொன்னம்மா, வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, சிவபாக்கியம் மற்றும் இலட்சுமணன்(ஓய்வுநிலை கரைச்சி தெற்கு MPCS கிளை முகாமையாளர்), சுந்தரராசா(ஓய்வுநிலை கிராம அலுவலகர் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிநாத், தினேஸ், துஸ்யந்தினி, கவிதன், கோகிலன், விதுர்ஷா, தகீஷன், தேனுஷா, தர்சிகா, வர்சிகா, கபிலயன், கார்த்திகா, டிலக்சனா, டிலக்சிகா, சஞ்சயன், தனுஷாந், யனுஷாந், வினுஷாந், விஷால், விகாஷ், ஆரதி, சர்ச்சின், ஆர்த்திகன், தரணி, தரணிகன், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சஸ்வின் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 87 DIO,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94773738247 |
| சுந்தரராசா – உறவினர் | |
![]() ![]() | +94773738247 |
| குகன் – மகன் | |
![]() ![]() | +94779686006 |
| ராணி – மகள் | |
![]() ![]() | +94779686006 |
| இந்து – மகன் | |
![]() ![]() | +16478682217 |
| ரமணி – மகள் | |
![]() ![]() | +41762191039 |
| குமுதா – மகள் | |
| +447828606856 |
| வேவி – மகள் | |
| +94771147961 |
| வேவி – மகள் | |
![]() | +41798455231 |





