திரு குணராஜசிங்கம் ஶ்ரீராகவராஜன்
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை, வௌ்ளவத்தை – கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. குணராஜசிங்கம் ஶ்ரீராகவராஜன் அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணராஜசிங்கம் – சத்தியபாமா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான நடேசன் – பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுபத்திரா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஶ்ரீ குணேசன் (பொறியியலாளர்), ஶ்ரீ சுபத்சன் (மருந்தகவியலாளர்), பிரதாயினி (சட்ட கல்லூரி மாணவி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
அர்ச்சனா (System Analyst) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஶ்ரீ ஆதிரனின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஜீவராஜன் (கோபு), நாகராஜன் (நந்து), காலஞ்சென்ற பிரசாந்தி (பிப்பி), ஜெயசாந்தி (ஜெயா), சாயிராஜன் (ராயா) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
கலையரசி, கோமதி, பிரியதர்சன், பிரபா, பூமா, சியாமா, சதீஸ்குமார், தரணிகா ஆகியோரின் மைத்துனனும்,
சுஜிவா, அஜிதா, கிருத்திகன், அம்புருதா, சொரூபன், சாய்ரேகா, வருணி, மதூஷன், ரக்ஷி, ஆரணி, விஷ்னுகானா, நடாஷாயி, ஹரிஷ், சங்கீர்ணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுருதி, துவாரகா, வக்ஷி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-04-2025 காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ஶ்ரீ குணேசன் | |
+94 75 772 6880 |