ObituarySwitzerland

திரு கெளதம் குகநாதன்

சுவிஸ் Aarau வைப் பிறப்பிடமாகவும், Safenwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெளதம் குகநாதன் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், குகநாதன் மயில்வாகனம்(கரவெட்டி யாழ்ப்பாணம்) திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

நிஷாந்தன், பாணு ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குகநாதன் – தந்தை
 +41799386274

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =