JaffnaLondonObituary

திரு கணேசங்கரலால் அருளம்பலம் (லால்)

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford, London ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசங்கரலால் அருளம்பலம் அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(ஆசிரியர்) சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, காலஞ்சென்ற வனிதா, ரவிசங்கர், ரவிமோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

ராமகிருஷ்ணலால்(கிருஷ்ணா), பிறேமச்சந்திரலால்(பிறேமா), சிவத்தவலால்(சிவா), வாசுகி, காலஞ்சென்ற முரளிலால்(முரளி), ஸ்ரீரங்கன்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்‌ஷ்மன், லவன், தனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 19 Feb 2022
11:00 AM – 2:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 20 Feb 2022
2:30 PM
Barnet Multi Cultural Community Centre Ltd 
Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Sunday, 20 Feb 2022
5:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
பிரேமா – சகோதரன்
 +447815123466
 மோகன் – மகன்
  +447868445824
 சிவா – சகோதரன்
 +447466095781
கிருஸ்ணா – சகோதரன்
 +447761002882

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 19 =