யாழ்ப்பாணத்தை சேர்ந்த திரு. கந்தையா ஏரம்பு அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், E. திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற Dr. சந்திரசேகரம், Dr. ராஜசேகரம் (சத்திர சிகிச்சை நிபுணர்-கொழும்பு தேசிய வைத்தியசாலை), குகசேகரம் (Administrative Officer-Angulana) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருமதி. கவிதா ராஜசேகரம் அவர்களின் அன்பு மாமனாரும்,
துலக்ஷன், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செல்லம்மா, செல்வரட்ணம், சுந்தரமூர்த்தி மற்றும் பாக்கியம், நடராஜா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 30-09-2024 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ராஜசேகரம்:- +94 77 730 1006
குகசேகரம்:- +94 77 757 9005