
கனடா யூனியன் கல்லூரிப் பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர், சகவகுப்புத் தோழன் சுகந்தன் ஆறுமுகத்தின் தந்தையார் திரு. ஆறுமுகம் கதிரவேலு (பிரபல சீமெந்து வர்த்தகர்) அவர்கள் தனது 82 ஆவது வயதில் தெல்லிப்பழையில் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.கதிரவேலு, திருமதி.வீரம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சியாமளதேவியின் பாசமிகு கணவரும்,**யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான **சுகந்தன் (89 O/L, 92 A/L), கஜந்தன் (91 O/L, 94 A/L St.Patrick’s College பழைய மாணவன், France), சுபாஜினி (93 O/L, 96 A/L, உடுவில் மகளிர் கல்லூரி), யாழினி (94 O/L, 97A/L, உடுவில் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான வள்ளியம்மா, பொன்னியம்மா, வேலு மற்றும் பொன்னம்பலம், சீதாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஈஸ்வரன் (**89 O/L, 92 A/L யூனியன் கல்லூரிப் பழைய மாணவன், **லண்டன்), கிருஜா, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,புவுஷனா, மதுஷிகன்,கிரித்திக்சாய் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக்கொள்ளும்படி தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம், சகவகுப்புத் தோழர்கள் , எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
| தொடர்புகளுக்கு | |
| சுகந்தன் – மகன் | |
![]() ![]() | +14167255954 |
| கஜந்தன் – மகன் | |
![]() ![]() | +33768665983 |





