நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும் ஓட்டுமடம் தட்டாதெரு நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அருளானந்தம் துஸ்யந்தன் (Kutty farm உரிமையாளர்) அவர்கள் 2025.04.15 (செவ்வாய்கிழமை) அன்று அகால மரணமடைந்தார் .
அன்னார் அருளானந்தம் கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு புதல்வரும் சௌமியா அவர்களின் அன்பு கணவரும் நேகா அவர்களின் அன்பு தந்தையும் ஆவார் .
அனுஷா(இலங்கை) ,விஜிதா (கனடா ,ஜீவிதா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரரரும் ஜெயாகரன் (இலங்கை ),தயாளன்(கனடா ) ,பிரகாஷ் (கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ராகவி ,ஆதேவ் ,தியா , ஷஸ்வின், தேவ் ,ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 2025.04.17(வியாழக்கிழமை) அன்று பார்வைக்காக அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டு (755,மானிப்பாய் ரோடு ஆறுகால்மடம் (city farm ) பிற்பகல் 02.00 மணியளவில் தகனத்திற்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் .
என்பதை அறியத்தருகின்றோம். இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
மைத்துனர்
ராஜ் (அவுஸ்திரேலியா )
தொடர்புகளுக்கு
தந்தை | |
+94 (75) 944 4601 | |
அனு | |
+94759444605 | |
ஜெயகரன் | |
+94 77 232 2889 |