
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருச்சுனராஜா வசந்தகுமார் அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருச்சுனராஜா, நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னததுரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி(விக்னா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சத்தியவதனி, சத்தியசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன்(கனடா), ஸ்ரெபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தகுமாரி(இலங்கை), உதயகுமார்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், திருக்குமார் மற்றும் விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, தவராஜா, சரஸ்வதி மற்றும் கமலேஸ்வரி(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), புவனேந்திரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலாவணியா(கனடா), ஆதவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சத்தியன் – மகன் | |
![]() ![]() | +14168164960 |
| சுதா – மருமகன் | |
![]() ![]() | +16476697792 |
| சங்கர் – பெறாமகன் | |
![]() ![]() | +16472717744 |
| கௌரி – பெறாமகள் | |
![]() ![]() | +16472851081 |
| விக்னேஸ்வரி – மனைவி | |
![]() ![]() | +14166241459 |






