CanadaJaffnaObituary

அமரர் அரவிந்தன் சிவஞானம்

காரணவாய் கிழக்கை கரவெட்டியை பிறப்பிடமாகவும்,கனடா -STOUFFVILLE ஜ வதிவிடமாகவும் கொண்ட திரு .சிவஞானம் அரவிந்தன் அவர்கள் 2022 ஆம் ஆண்டு மாசி மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமையன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற சிவஞானம் இரசமணி தம்பதிகளின் இளையமகனும் சகனாவின் அன்புக்கணவரும் மாயா ,அருச்சுனன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும் முகுந்தன்,காஞ்சனா ஆகியோரின் அன்புச்சகோதரியும் கணேசமூர்த்தி சாந்தினி தம்பதிகளின் மருமகனும் லக்சனா [நவகிருஷ்ணன்],கணேஷ் ,ஜெயந்தி ஆகியோரின் மைத்துனரும்,காலம் சென்ற சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,மனோகரன்,பிரபாகரன்,சாந்தினி,சுபாசினி காலம்சென்ற தயாளினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனுமாவார்.

இறுதிச்சடங்கு – 384 Finley Avenue -Ajax -ON இல் -05.03.2022 [சனி] -மாலை ;-5.00-9.00 / 06. 03. 2022 ஞாயிறு காலை 8.00 – 12.00 நடைபெறும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணேசமூர்த்தி
 +41650762
சாந்தினி
 +647 7660839
சகானா
+4168761049
இராசமணி
+6472967974

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =