LondonObituary

Mr Anton Gerard Nicholas

Mr. Anton Gerard Nicholas was born in London, UK and lived in Uk & Thailand and passedaway peacefully on 16th October 2023.

Loving Son of late Mr Wilfred Aras and late Mary Antonia Nicholas.

Beloved brother of Padmini Joseph and Julian Nicholas.

Loving uncle of Jude, Jeffrey, Zachary Alexander and niece Maria.

This notice is provided for all family and friends.

யாழ். நெடுந்தீவு மற்றும் நாரந்தனையைப் பூர்விகமாகவும், பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தாய்லாந்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அன்டன் ஜெரார்ட் நிக்கோலஸ் அவர்கள் 16-10-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வில்பிரட் அரஸ் மேரி அந்தோனியா நிக்கோலஸ் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பத்மினி ஜோசப், ஜூலியன் நிக்கோலஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Jude, Jeffrey, Zachary Alexander, Maria ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Events

Ritual
Saturday, 04 Nov 2023 1:00 PM

Cathedral of the Immaculate Conception of Ubon 363 Khuanthani Rd, ตำบล ในเมือง Mueang Ubon Ratchathani District, Ubon Ratchathani 34000

Contacts

Padmini Joseph – Sister

+447459919203
 
Padmini Joseph – Sister
+442084523216

Related Articles